முகப்பு
சிங்கள இந்து புதுவருட பண்டிகை – 2017 PDF அச்சிடுக மின்னஞ்சல்

2017 ம் வருடம் சிங்கள இந்து புதுவருட பண்டிகையை முன்னிட்டு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பத்தரமுல்ல  ஜனகலா கேந்திரய நிலையத்தில் 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 தொடக்கம் போக்குவரத்துஇ வீதி அபிவிருத்தி மற்றும்;  தொழிற்சாலைகள் அமைச்சர் கௌரவ திரு. லலித் வணிகரத்ன அவர்களின் வழிகாட்டல் மற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் திரு.துஷித்த வணிகரத்ன மேற்பார்வையின் கீழ் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வூ அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் பரஸ்பர உறவூகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நலன்புரி சங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதில் பல உள்ளுர் போட்டிகள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் வெற்றியாளர்கள் பாராட்டப்பட்டு பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

17991985 1388825901163794 4509750583308582405 n

செவ்வாய்க்கிழமை, 09 மே 2017 15:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

Get Tamil

காப்புரிமை © 2014, Road Passenger Transport Authority - Western Province. All Rights Reserved.