முகப்பு
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர PDF அச்சிடுக மின்னஞ்சல்

chairman

 மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக தேசபந்து திரு. துஷித்த குலரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டு அவர் அவருக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை கடந்த 16 பெப்ரவரி 2017 செய்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் பொதுமக்களுக்கு அதி உயர்ந்த தரத்திலான தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுத்து செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக தௌpவாக கூறினார்.

 

 

 

Get Tamil

காப்புரிமை © 2014, Road Passenger Transport Authority - Western Province. All Rights Reserved.