முகப்பு எம்மைப் பற்றி எமது திட்ட வரம்பு புள்ளிவிபரம
எமது திட்ட வரம்பு புள்ளிவிபரம PDF அச்சிடுக மின்னஞ்சல்

எமது திட்ட வரம்பு புள்ளிவிபரம

சமூகமற்றும்பொருளாதாரசெயல்பாடுகள்

கல்விஇ சுகாதாரம் மற்றும் சகல பொது வசதிகளுக்காகவூம் அரசாங்கம் பெருவாரியான பணத்தை செலவிட்டபோதிலும்இ அந்த சேவைகள் குறித்த மக்களை நெருங்காவிட்டாலும் அல்லது தேவைபடுபவர்களுக்கு சென்றடையாவிட்டால் அந்த சேவைகள் பயனற்றதாகும்.
ஆகையால் மேல் மாகாண மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் முகமாக அதிகார சபையின் செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல் பின்பற்றப்படுகிறது.

மொத்த வழிகளின் எண்ணிக்கை                                                                                             433

மேல் மாகாணத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை                       6448

தினமும்இயக்கப்படும்பஸ்களின்அளவு          அண்ணளவாக                                         5620

தினசரி போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 950000

நாளொன்றுக்கு மைல்கல் சுமார் அளவூ                                                                             48000

நாளொன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை சுமார்                                                   3800000

பேருந்து நிறுத்தங்களின் எண்ணிக்கை                                                                                   99

ஒரு காணி மற்றும் கட்டிடத்துடன்                                                                                              56

பாதைக்கு எதிராக                                                                                                                          24

 

தூரத்தின் பிரகாரம் பேருந்து காரியக்கிரம அளவூ விகிதம்

km 10-20                                 - 20%

km 20-30                                 - 40%

km 30-40                                 - 20%

km 40-50                                 - 14%

km 50                                      - 6%

பேருந்து உரிமம் தொடர்;பான பகுப்பாய்வூ அளவூ

 

தனி உரிமம                                                          5002

2-3    எண்ணிக்கையிலான பேருந்துகள         800

3-10  எண்ணிக்கையிலான பேருந்துகள்         600

10     பேருந்துகளுக்கு மேலாக                             46

மொத்தம்                                                              6648

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017 12:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

Get Tamil

காப்புரிமை © 2014, Road Passenger Transport Authority - Western Province. All Rights Reserved.